Public · Protected · Private
ஆலயமணி Aalayamani
Type: Public  |  Created: 2009-01-31  |  Frozen: Yes
« Previous Public Blog Next Public Blog »
Comments
  • பொன்னை விரும்பும் பூமியிலே
    2009-01-31 18:08
  • சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா சட்டி || பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2) அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா சட்டி || ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) - மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா சட்டி || எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2) இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா சட்டி ||
    2009-01-31 19:22
This blog is frozen. No new comments or edits allowed.